காதல் அழகியல்
காற்றை உள்ளிளுத்து வெளிஅனுப்பிடும் - என்
அழகிய நாசியே !
உன்பணிஎனக்கு வாழ்நாள் முழுவதும்
அற்புதம் ஓசியே !
பலநூறு மாதங்கள் நான்வாழ்கிறேன் என்றால்
அதுஉன்ஆசியே _
இந்தவாய் மட்டும் நாட்களை வீணாக்குகிறது
எப்போதுமே பேசியே ! _ _
என்னுள் காதலன் வழுக்கிவிழ நான்ஆக
அவனுக்கு பாசியே !
எதற்காக கடவுளை காண சென்றான் என்னை
விலகி காசியே !
இந்தகாற்று ஏன்தான் தழுவுகிறது என்னை
பூமகரந்தங் களைபூசியே ! _
நீஅனுப்பிட்டஎன்மூச்சுக் காற்றோடு சென்றானே _
திரும்பிவர செய் நாளை முடிகிறது மாசியே !
காதலிநான் உனக்குத்தான் என்றாய்! காதலித்தேன் அதனால் !
காதலொடு நாவற் கனிவிழியாளை மட்டும் நேசிக்கும்
காதலியாய் ஆகினேன்! காமுகனாய்நீ என்னை விலகி-வேறு
மாதுஎவளைப் பார்ப்பாய் என்னுள் மயங்கிடு நாளுமே !
தேடித் தேடி என்னைநீ தீண்டுகின்ற இரவெல்லாம் ,
ஆடிப்பாடி மகிந்திடுஉன் ஆசைஅசையும் வயல்உள்ளே !
ஊடிடாத படிஎன்னை நீநாளும் ஓடிவந்து கூடினால் ,
வாடிடு மோநிலவு வானுள்ளே ? கனியுமே முகிழ் மாரியே !
மாரியோடு மயில்களும் மயங்கிட ஆடும் முகில்களாய்
சாரலோடு இடிஇறங்கிட தாவிமறையும் மின்னலே ! பால்
சோறுஊட்டி மழலையை தூங்கச்செய்யும் தாயென
துரிஆட்ட என்னைநீ தூதுவிட்டேன் அழகுநிலவையே !
ஏடுதொட்டு கவிதைப்பாடி என்னுள்இசைக்கும்
காதலா ! கண்
சாடைகண்டு என்னைநீ சரிப்படுத்திட
வேண்டுமே ! - நான்
ஊடல்காட்டிடும் சிறுமியோ ? நீஒருக்களித்துப் படுத்திட்டதும்;
ஆடிட்டது என்றன் அங்கமே ! அகன்றிட்டது உறக்கமே
வெயில் தொட வேகாமல் சுடுகின்ற...
ஓடுகின்றேன் ! - என்றன்
மையல் படநீ மகிழ்ந்து படிகாதல்
ஏடாகின்றேன் ! - இது
தையல் குளி யல் செய்ய தலையாட்டும் மந்தை
ஆடுகின்றேன் ! - நீ
நெய்யை வீணாக , ஓதுவோ ன்அன்ன நாளும்
நெருப்பிலிடாது - உன் அன்பில்
கையில்ஒன்ற நான் வேற்றுமை அவிழ்க்கும்...
நாடா ஆகிடுவேன் !
தடவ பதிந்திட்ட தாம்முதுகில் கோடுகள்*
தடவிட்டவன் ஆண்டவனாம் தப்பாதுஅம் மூன்று
தடஅணில் அன்ன நீ தக்கபடி பெறபடஉன்
இடைக்கீழ் எவன் தொட்டான் முன்னம்!
[* இராமன் எனப்படுவோனுடையது ]
வானுள் ஒளிர்ந்து வளர்ந்துவிண் நோக்கிடினும் ,
தேனே அருந்தஏங்கும் திங்களே ! ஏன் , நாணும்
அமிழ்தே ! எனக்காக ஆழ்ந்துப் பணிசெய் ;
தமிழ்சங்க மாய்நான் தளிர !
திறக்கும் உதடுகளுள் திகைக்கும் இனிப்பே!
தெரிக்கும் மதுஉண்டு சிலிர்க்கும் மலரே!
விரிக்க இமைகள் விழிசிமிட்டும் அழைப்பே!
சரிக்கும் நிகழ்வில் சரித்திரத் தொடர்கள் நீயே !
திமிரக் கவிழ்வேன் திகைக்க சுழல்வேன் !
நிமிர மலர்வேன் நீநீந்த அமிழ்வேன் !
அமிழ்த சுனையுள்உன் ஆசைகள் முகிழ...
உமிழ்ந்தால் அதிலும் உருள்வேன் காதலா!
தேடித் தேடி என்னைநீ தீண் டிடேன் இரவெல்லாம் ; _
ஆடி நானும் மகி ழ்விப்பேன் உன் ஆசை ஆசையும் வழியிலே !
ஊடிடாத படிஎன்னை நீநாளும் ஓடிவந்து கூடினால் ,
வாடிடு மோநிலவு வானுள்ளே ? கனியுமே முகிழ் மாரியே !
மாரியோடு மயில்களும் மயங்கிட ஆடும் முகில்களாய்
சாரலோடு இடிஇறங்கிட தாவிமறையும் மின்னலே ! பால்
சோறுஊட்டி மழலையை தூங்கச்செய்யும் தாயென உன்
துாரியாவேன்
உனக்குநான் தூதுவிடவா அழகுநிலவையே?
ஏடுதொட்டு கவிதைப்பாடி என்னுள்இசைக்கும் காதலா!கண்
சாடைகண்டு என்னைநீ சரிப்படுத்திட வேண்டுமே!
ஊடல்காட்டி சிறுமியோ? ஒருக்களித்துப் படுக்கநீ
ஆடிட்டது என்றன் அங்கமே! அகன்றிட்டது உறக்கமே!
அண்டுநீ அண்டுஎன்றே அசையும் கொடிமலர் ஓர்கருத்த
வண்டை நோக்கி மயங்கிதன் இதழ்களை விரிக்கஅதை
கண்டு இமைஅசைத்து என்னுள் காதலி முகிழ்என்று
சுண்டியிழுத் திடுதேஏன் தூதுவிட்டஎன் பார்வையே!
விண்ணும் நிலவுமென மின்னும்இடிமாரி அன்ன
கண்ணும் கலந்து விடஇக் கவிதைக் காரிகைதொட
அண்டும் தினவுகளும் அழைக்கும்உன் உணர்வுகளும்
முன்னும்இப் பெண்இமைகள் பின்னும் தான்உறங்குமே!
காதலிநான் உனக்குத்தான் என்றாய் காதலித்தேன் அதனால்!
காதலொடு நாவற் கனிவிழியாளை நீமட்டும் நேசிக்கும்
காதலியாய் ஆகினேன் காமுகனாய் என்னைவிலகி வேறு
மாதுஎவளைப் பார்ப்பாய் என்னுள்நீ மயங்கு நாளுமே!
நாணம் தடுத்திட்டாலும் நடுவில்உன் நினைவில்
பூத்திட்ட வஞ்சிநான் - பள்ளி
காணவும்உன் கவிதைஏடென நீபடிக்க...
மெளனமாய் கேட்கவும் மகிழ்ந்திடும் காதலிநான்
வானுள் ஒளிர்ந்து வளர்ந்துபுவி நோக்கிடினும்
தேனுள் சுவையறியா திங்களே!என் - நாணும்
அமிழ்தே! எனக்காக ஆழ்ந்துபணி ஆற்று;
தமிழ்சங்க மேகேள்... தருவேன்!
அரவாய்நீ சீறிடினும் ஆசைவிழி மூடி...
நான்
மருளும்பொன் மான்தான் மாலைவர
என்னுள்;
புரண்டொதுங்க நாணம் புனிததளம்
காண்பாய்!
சுரண்டுவாஉன் சொர்க்கம்
திறக்கும்!
அள்ளி குழல்ஒதுக்கி அதிசயமாய் உன்னைஎன்றன்
மெல்லியப்
பூங்கரத்தால் மேனியை
மாலையாக்கி
முல்லைச் சரவாயால் முத்தமிடும்
போதுமொட்டு
மல்லிகைக்குள் துள்ளும் மணம்!
பின்னிடும் புன்னகைப் பின்னலில் உன்னிரு
கண்களும் தூண்டிட, கண்டிட்ட போதையால்;
என்னுள் மகிழ்ச்சி இதயத்துள் குதிக்கஇந்த,
தண்நிலவு
தான்தாவும் உன்மேல்!
அழகியதமிழாய், இளகிய பலாவாய், சுளையாய்;
கழலநிலம்மேல், ஒளியாய், சொட்ட; மழைபனி...
பொழிவாய், துளித்துளி, எழிலாய், துளிரதளிர;
உலாவிட கலையாய், நழுவும் நிலவாய் இரவுள்...
உலகம் தளர்வின்றி வளம்வரும் நிலைமையில்,
பழகு... பழகபாலும் கசந்திடும்! [ஆனால்] குளுகுளு
நிலவோ இனிக்கும்; அகிலமும் உன்தோன்றலில...
சுழன்றிட விடுபடவிடுமோ? நான்பாடும் பிரபஞ்சமே!
என்னுள்நீ
இருப்பதை அறியாமல் - கனவுகளில்
கண்களை சிமிட்டிச் சிரிக்கின்றாய்
- என்
மனதில் உள்ள பாரங்களை - நான்
உன்னுள் இறக்கிவைக்கப்
பிழைப்பேன்!
வனமாய்
கனவாய் வளர்ந்தாய் நெஞ்சுள்! - உன்
நினைவு நெருப்பால் கடலுள் மூழ்கி...
மணல்மேல் புரண்டேன் மகிழாப் புழுவாய்!
தினம்உன்னை காதல் தெய்வமாய் கண்டு,
தனிமை தகிக்க பிரிவதோ அன்பு?
பேதையில்லை[நீ], கொடியில் பிரியும்சுளை கனிந்து,
போதைதரும் விருந்து; பூவெனவே மலர்ந்து,
காதல்மது சுரந்து, கற்கண்டே எழுந்து;
மோதும்கடல் கரைப்போல் முத்தமிடு விரைந்தே!
ஆடுகடல் ஓசையிலே ஓடமென காதல்,
ஆடட்டுமே ஆசையிலலே! என்னைத்
தேடும்விழி பேசையிலே - நானோ,,,
திக்கு அறிந்திடாத காட்டினுள்ளே!
«Æ¸¢Â¾Á¢Æ¡ö ¿¢Ä¡Å¡ö þǸ¢Â Àġšö
¸ÆÄ¿¢Äõ§Áø ͨÇ¡ö ±Æ¢Ä¡ö Á¨ÆÀÉ¢ô
¦À¡Æ¢Å¡ö ÐÇ¢òÐÇ¢ ´Ç¢Â¡ö ÐǢþǢÃ
¯Ä¡Å¢¼ ¸¨Ä¡ö ÌÇ¢¡×È ¿Ø×õþÃ×û
¯Ä¸õ ¾Ç÷Å¢ýÈ¢ ÅÇõÅÕõ ¿¢¨Ä¨Á¢ø
ÀÆÌ... ÀƸ À¡§Ä ¸ºìÌõ! ÌÙÌÙ
¿¢Ä§Å¡ þÉ¢ìÌõ; «¸¢ÄÓõ ÍÆÖ§Á!
ÅÊÅ¢ø ¾¡Á¨Ã ¿¢Èõ¸ñ¼ Ó¸§Á¡? §Á¡¸
ÁÊÔû ¦¾¡¼÷óÐ Á¹¸¢Îõ ͸§Á¡?
þ¨¼Â¢ø Ó¸¢ú«¨ºÅ¢ø ¾¡Ã¨¸Â÷
Ýúó¾¢¼ ¦ÅðÌõ ¿¢Ä§Å¡
¾¨¼²Ðõ ¦ºö¡Р¾ýÁÆ¨Ä Óò¾Á¢¼
Á¸¢Øõ ´÷«ý¨É¢ý â¡¢ô§À¡±ý ¿¢¨Ä§Â
கொடியில் பூமொட்டு மலர என்நினைவில்
குளிர்ந்திட்டது உன்முகம்,
ஏன்?
துடித்திடும சோலைச் சுனையுள்கயல்
துள்ளிக் கடித்திடும் சுகம்,ஏன்?
தொடரும் தாரகைத் தோழியர்
கண்சிமிட்டி உன்போல்…
தொடுதல்,
படுதல் தவிர்க்க...
இடையில் சிறுமழலை முத்தமிட,
ஏதும்தடை செய்யாது;
மகிழும்ஓர்
அன்னையின் பூரிப்பு எனக்குள் ஏன்?
படப்படத்து முகில்திரையுள் வெட்கும்
நிலவு படும்பாடு... அறிந்திடு!
உடன் வாயேன் தேயாது தேயும் துயரம்;
உன்னால் நீங்கும்!
ãÎõÁ¨Ä Ó¸¢ø «ýÉ¿£
«½¢ó¾¢Îõ и¢øÅ¢Ä¸
¬Îõ ¦¸¡ÙóÐþ¨Ä ¸É¢¸¦ÇÉ
«¨ºÔõ ÁÉõÁ¢¸ Á¸¢Æ
°Îõ¯ý ¿¡½õ µ¼§Áø Å¡Éõ!
À¡Îõ±ý ÁÉõ¯¼ý ¸¡Éõ ¸¡¾ø
À¡¨Å «ýÉ ±ý¨É¿£ ¿¡¼§Å!
காதலி,
காதலி; என்றாய்உன்
காதலி நான்ஆகினேன்!
காதலொடு நாவற் கனிவிழியாளை நீமட்டும் நேசிக்கும்
காதலியாய் நான்இருக்க காமுகனாய் என்னைவிலகி வேறு
மாதுஎவளைப்
பார்ப்பாய் என்னுள்நீ மயங்கிடுகையிலே!
அண்டுநீ அண்டுஎன்றே அசையும்ஓர் கொடிமலர்கரு
வண்டை நோக்கி மயங்கியிதழ் நெழிப்பதுபோல்
கண்டுஉன்னைத் முத்தமிட்டு
காதலி முகிழ்என்று
சுண்டியிழுத் திடுதேஏன் தூதுவிட்டஎன் பார்வையே!
அண்டு என்றே இதயத்துள் ஆசைகள் தேங்கிட்டதே
வண்டொன்றை அழைக்கும் பூஇதழ்கள் சிறைப்பட்டதே
வானுள் ஒளிர்ந்து வளர்ந்துவிண் நோக்கிடினும்,
தேனே அருந்தஏங்கும் திங்களே!என், நாணும்
அமிழ்தே! எனக்காக ஆழ்ந்து பணிசெய்;
தமிழ்சங்க மாய்நான் தளிர!
குடிமதுஎன்று ஓர்காண் கொடிப்பூ குனிய
கடிவண்டாய் என்னைக் கடிக்கின்றாய் நீஏன்?
குடிமது என்று குனிய அக்காண் கொடிப்பூ
கடிவண்டென கடிக்கின்றன என்னை உன்வழிகள் ஏன்?
வடிவில் தாமரை நிறம்வெட்கும் முகமோ? மோக,
மடியுள் தொடர்ந்து மயஙகி வருடிடும் சுகமோ?
இடையில் முகிழ்அசைவில் தாரகையர் சூழ்ந்திட
குடைவிரி நிலவோ குழம்பாதே என்னை அடை!(நான்)
தடையோ, சத்தமோ, செய்திடாது முத்தமிட; அறிவி!
மகிழும் ஒர்அன்னையின் பூரிப்போஎன் நிலையே
நாணம் தடுத்திட்டாலும் நடுவில்உன் நினைவில்
பூத்திட்ட வஞ்சிநான் - பள்ளி
காணவும்உன் கவிதைஏடென நீபடிக்க...
மெளனமாய் கேட்கவும் மகிழ்ந்திடும் காதலிநான்
வானுள் ஒளிர்ந்து வளர்ந்துபுவி நோக்கிடினும்
தேனுள் சுவையறியா திங்களே!என் - நாணும்
அமிழ்தே! எனக்காக ஆழ்ந்துபணி ஆற்று;
தமிழ்சங்க மேகேள்... தருவேன்!
சிவ்' என்றே கமலப்பூ, சிவந்திருக்கக்
கருங்குவளை மலர்கள்கண்டு,
மெளனத்தை, கருவண்டு ஒன்று;
விலகிக் களித்(து)யிசை, சிதறிட்டதே!
செவ்வல்லிப் பூவாள், சிரிக்க வெளிப்பட்ட
முல்லைபற் சரம்அன்ன;
கவ்' என்றே என்னை, உன்மேல், காதல்போதை
ஏறத் தூண்டிடுதே!
[செவ்வல்லி மலர், 'வாய்'க்கு, சொல்லப்பட்ட
உவமை; கமல மலர், முகத்துக்கு சொலப்பட்ட
உவமை; கருங்குவளை, கண்களுக்குச்
சொல்லப்பட்ட உவமை].
நாணம் தடுத்திட்டாலும் நடுவில்உன் நினைவில்
பூத்திட்டேன் - உன்றன்
கவிதை ஏடெனக் கண்டு என்முன்நீ படி,வா;
மெளனமாய் உருகிடுவேன்நீ மணந்திடவே!
þÐ Ò¾¢Â ¾¡ˆÁ¸¡ø! .
þǨÁì ¸¡ÄòÐ ¿¢¨É§Å?
¿¢¨ÉÅ¢ø ¾Å¢ò¾¢ð¼ þçÅ?
þÃÅ¢ø ¯¾¢ò¾¢ð¼ ¸É§Å?
¸ÉÅ¢ø ¦¿¸¢úó¾¢ð¼ ¿¢¸ú§Å?
¿¢¸úÅ¢ø ͸Á¡É ¯È§Å?
¯ÈÅ¢ø ´ýÈ¡É ÁɧÁ? - ±ý
ÁÉòÐû ¯Èí̸¢ÎÅÐ ¿£§Â¡?
¯ýÛû ¦¿¡Õí¸¢ÎÅÐ ¿¡§É¡?
¿õ¯û Ó¨Çò¾¢¼Ä¡õ ÓШÁ!
ÓШÁ¢Öõ ¿¢ÆÄ¡Ìõ þǨÁ!
þǨÁ¢ý ¯Â¢Ã¡É ¸¡¾ø!-¿õ
¸¡¾ø þÈšп¡õ º¡§Å¡õ!
±ý¾Á§Æ! ¿£±ý§É¡Î ¯ÈÅ¡¼¡¾ §À¡Ð
¿¡ý¯Â¢÷ Å¡ú§Å§É¡! - ¯ýÈý
¯Á¢ú¿£÷ §¾É¡¸ ±ý Å¡Ôû ÍÃ측¾ §À¡Ð
¿¡õ´ýÈ¡ §Å¡õ±Ûõ¿õÀ¢ì¨¸ ®§¼Õ§Á¡?
«Á¢ú§¾±ý ã¨Ç¢ø¿£ Å¢¨Ç¡¼¡¾ §À¡Ð
¬Ú¾ø §¾Ú¾ø±ý þ¾Âò¨¾ «Ï̧Á¡?
ÌÓ¾§Á!¯ý þ¾ú¸û ±É측¸ Á½óÐ
ÁÐî ÍÃóРŢ¡¢ó¾¢¼¡¾ §À¡Ð - ±ýÈý
Á×Éõ¾¡ý ¸¨ÇÔ§Á¡? ÌÅÄÂõ ÍÆÖ§Á¡?
«ý¨É ¾Á¢ú «ÊÁÊ «ýÉ Å¢ñணோ?
¯ýÈý §¾¸õ «ÆÌ¸¨Çì ¸¡ðÊΧ¾!
¬îº¡¢Â ÌÈ¢§Â §À¡ø Á¢ýÛõ Á¢ýÉø
±Æ¢øÐôÀ Å¢õÓõµ÷
Óò¾¢¨Ã¡ö...
Å¡ý«ýÉ ¯ýÈý ÅÉôâ Á¡È¢ð¼§¾!
«ó¾ ¬¸¡Âõ ÓÚÅÇ¢ì¸ ÁÄÕõ ¿¢Ä×õ
¬ö¸¢ý§Èý! «ó¿¢Ä¨Å ãÊ Å¢Ä¸¢
«ÆÌì ¸¡ðÊÎõ Ó¸¢ø¸Ç¡ø §¿¡Ôü§Èý!
§Á¸òÐû ¦À¡ýÛû ¦¸¡Ê¡ö - µ÷
¦ÅÊô¨Àô À¡÷츢ý§Èý - «Ð
¿¢ÄÅ¢ý ¨Á µ¨¼¦ÂÛõ ¿¢¨ÉôÀ¢ø
«¾Ûû ¿£ நீó¾¢¼×õ šθ¢ý§Èý!
என்றேனும் உனக்கு மனைவி ஆவேன் என்றுநக...
கண்ணாலும் தீண்டாமல்நம் காதல் காத்தாய்!
என்றாலும் வேறொருவன் மனைவி ஆகினேன்
இன்றோ சாதி முதலைவாய் தவளை சிதைந்தேன்
மலை
முகடுகள்மீது பனிப்படுக்கை மயங்க
இயற்கை இனிமை!
நிலவும் முகிலும் தழுவி நீங்க...
வானம் இனிமை!
தாரகையர் தரணியை கண்டு ஏங்க
இரவு இனிமை!
நீயும் நானும் ஒன்றென ஒன்ற...
அன்பும் இனிமை!
இளைய வயதுதான்,
இனியப் பொழுதுதான் - கனி
சுளையின் இனிப்புத்தான்!
சுனையின் குதிப்புத்தான்!
வளைய வளையத்தான்
நிலவு சுழலும்தான் - இரவுள்,
நிலவும் சுழலத்தான்!
நிலமும் மகிழும்தான்
அலையும் மீன்கள்தான்
அசையும் கடலுள்தான் - உறவுள்
விளையும் விதைகள்தான்.
தளிரும் துளிரும்தான்!
மழலை நிலைமைதான்
பேசு கவிதைதான் - மழை
பொழிய காதல்தான்
பூக்கும் கொடியும்தான்!
பனிமுகில் தொடும் மலைகள் என்றாய்
பால்விடு கோயில் கலசங்கள் என்றாய்
துணிகள் போர்த்தா கோயில்சிலை என்றாய்
பிணிதந்திடும் கன்னி மலர் என்றாய்
கனியே என்றாய் கற்பே என்றாய் - இந்த
கனிகொடி இனித்திட இங்குவந்து உடன்
பிணிப்பசி காதலில் எதற்கு நீக்கிடு என்றேன்!
துணிச்சல் இல்லையோ? நிறவெறி மத
வேற்றுமைச் சாதிகள் தடுக்கின்றனவோ?
கிண்ணமென கவிழ கிளுகிறுக்கச் செய்யும்
முன்னெழில்களா
முன்னெழிலே போன்றிருந்து மோகம் தரும்
பின்னெழில்களா
பின்னெழில்களை மறந்து நாணும்இந்த பெண்ணின் கன்னங்களா
என்னெழில்களில உனக்கு பிடித்திட்டது
எதுஎன்று பறையேன்!
வன்இடி தாங்கிடவோ வனங்கள் மணங்கள் சூழ்ந்திட்ட
மண்மலைகள் அன்னஇம் மங்கையின் மேனிகண்ட அழகுகள்!
குன்றுகள் அன்ன புடைத்தனவே குமரியின் அந்தப்புறங்கள்
மின்னல் செய்ய காதல்இடி விண்நிலவை முகில்கள்
நெருங்கி
மென்மையாய் தழுவிட்டனவோ நீவராமல் வியர்த்திட்டதே!
கொடியில் பூமொட்டு மலர என்நினைவில்
குளிர்ந்திட்டது உன்முகம், ஏன்?
துடித்திடும சோலைச் சுனையுள்கயல்
துள்ளிக் கடித்திடும் சுகம்,ஏன்?
தொடரும் தாரகைத் தோழியர்
கண்சிமிட்டி உன்போல்,
தொடுதல், படுதல் தவிர்க்க...
இடையில் சிறுமழலை முத்தமிட,
ஏதும்தடை செய்யாது; மகிழும்ஓர்
அன்னையின் பூரிப்பு எனக்குள் ஏன்?
படப்படத்து முகில்திரையுள் வெட்கும்
நிலவு படும்பாடு... அறிந்திடு!
உடன் வாயேன் தேயாது தேயும் துயரம்;
உன்னால் நீங்கும்!
கொடியில்
மலர் மொட்டு
விரிய என்நினைவில் குளிர்ந்திட்டது
உன்முகம் ஏன்?
துடித்திடும்சோலைச் சுனையில்கயல் துள்ளிக்
குதித்திடும் சுகம்ஏன் கனவில்?
தொடரும்
தாரகைத்
தோழியர்
கண்சிமிட்டி உன்போல்
தொடுதல் படுதல் தவிர்க்க…
இடையே சிறுமழலை முத்தமிட ஏதும்தடை செய்யாது
மகிழும் ஒர்அன்னையின் பூரிப்பும்ஏன்?
படபடக்க முகிழ்திரையுள் வெட்கும்
நிலவு…
படும்பாடு,
தேயாது
தேயும்
துன்பம்; நீங்கஅட
வாயேன்!
காணுள்ஓர் பூமேல் கவிழ்கரு வண்டுகண்டு,
தேன்தீண்டும்
பாவை திறக்கயிமை
கண்மூட;
மேனியுள் ஊர்ந்துபின்
மீண்டிடும் உணர்வேஉன்,
ஊணுளே ஒன்றும் நிலாநான்!
பின்னிடும்உன் புன்னகையின் பின்னலில் என்னிரு
கண்கள் இணங்கிட,
கண்டிட்ட ஆசைகள்;
தம்முள் குதித்திடத் தாவுகின்றேன்; என்னைவறுத்தும்,
தண்ணிலவை தண்டிவா காதல்!
அரும்பிடவே காதல்அலை ஆசைகளாய் மாறி,
விரும்பி உனக்கு விருந்தாகும் நேரம்;
திரும்பியே செல்ல, சிறுமியோ? யானும்;
கரும்புஎனக்(கு) உண்நீ கனி!
முல்லைமலர் மொட்டுகண்டு முட்டுகின்ற சிட்டே?நீ,
எல்லையிலா(து) உன்றன் இதழ்உறிஞ்ச தேன்அதில்என்
வெள்ளைப்பல் பட்ட
பரிதவிப்பில் செல்லாதே!
தொல்லையிடை சொர்க்கம்காண் தொட்டு!
பேதையில்லை[நான்]; கொடியில் பிரியும்
சுளைகனிந்து,
போதைதரும் விருந்து; பூவெனவே மலர்ந்து,
காதல்மது சுரந்து கற்கண்டே எழுந்து,
மோதும் கடல்கரைப்போல் முத்தமிடு விரைந்தே!
Return: காதல் மூலிகைகள்
Comments
Post a Comment