காண்உள்ஓர் பூ மேல் கவில்கரு வண்டு நோக்கி மான்உள் முயங்கும் மயங்கும் விழிஅந்த தேன்உள் உருளும் திரண்ட கனிதான்உன் ஊண்ஆய்ந்து ஒன்றும் நிலா ! எப்போது விடியும் என்று உறங்கிடாது , இரவுகளில் தத்தளிக்கும் கிழமே போல் ... எப்போதும் விடியாதோ என்று - இமை துஞ்சாது ஏங்கும் என் பாசப் பழமே ! இப்போது தப்பவிடு கனவிலும் தோன்றாதே ! என்னை ஓர் விவரமறியா மழலையாக ! எண்ணு என்றன்உயிர் பிழைக்கட்டும் ! செந்தமிழ் சொற்களைத் தேனென வேதினம் , சொந்தம் கொண்டேபடித் ( து ) உண்டாயோ ? - தந்தமே ! தந்ததும் முத்தங்கள் சந்தங்கள் சிந்திட ... வந்ததே வாய்வழி தேன் ! இளமை நம்இருவருக் குள்ளும் ஏங்கி ஓய்ந்தன ! இருந்தும் , நெருஞ்சில் சாதி மதங்கள் முற்கள் மகிழ்கின்றன ! எதற்கோ நம்இருவரிடை இந்த பழமைக் கொடுமை ! - நாம் இறந்ததால் இயங்குமோ மதம்சாதி பேதமை , வேதனை ? அவள் : கலையாய்க் நோக்கும் மேகமே ! - என் கனவைக் கலை வா ! - நான்ஒரு நி...
Comments
Post a Comment