உறங்கும் கனவுகள் (பாகம்-1)

திராவிடஇராவண ! சூழ்ச்சி மத நஞ்சுக்கு ! _
இராமன் பெயர்எதற்கு?
திராவிடரால் இந்தியா ஆளப்பட, ஆரிய
இராமலீலா இன்னல் கருக்கு!
ஆச்சரிய குறியே! என் அழகுஒளிர் தமிழே!-நீ
பூச்சர கல்வி பொழிவாய் புன்னகை கும்தருணம்;
சாடுப் பிறவிபேத சகதி படியலா மோ ?உன்மேல்
கேடுறு குலதீட்டுச் சாணிதெரிப் புச் சரியோ ?
வரலாற்றில் இன்று !
ஈரோட்டில் 1954 ஜனவரி 23, 24 தேதிகளில் புத்தர் கொள்கை பிரச்சார மாநாடு – குலக்கல்வி எதிர்ப்பு மாநாட்டை பெரியார் நடத்தினார்.
அண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.ஜி.மணவாள ராமானுஜம் தலைமையில் நடந்த அந்த மாநாட்டில் "மூன்று மாதத்திற்குள் புதிய கல்வித் திட்டத்தை ராஜாஜி அரசு திரும்பப்பெற வேண்டும்" என்ற கெடு விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அன்று தந்தை பெரியாரால் விரட்டப்பட்ட குலக்கல்வித் திட்டம் தான் இன்று
புதிய பெயரில் "புதிய கல்விக் கொள்கை" என்றும் "விஸ்வகர்மா யோஜனா" என்கின்ற பெயரிலும் ஒன்றிய பாஜக அரசு மக்கள் மீது திணிக்கிறது.
படிக்காதே - உன்னுடைய அப்பன் செய்த ஜாதி தொழிலை, உன் ஜாதிக்கு விதிக்கப்பட்ட தொழிலை நீ செய்.
அதற்கு இந்த அரசு உதவி செய்யும் என்று அறிவித்திருப்பது சனாதன தர்மப்படி அவருக்கு விதிக்கப்பட்ட வருண - ஜாதித் தொழிலை செய்ய வைக்க வேண்டும் என்பதுதான் ஆர்எஸ்எஸ் பாஜகவின் திட்டம்..
பிழைதொழிலன் குலகள்ளி காடு அழிப்பு !
அன்னாள் மறைந்த தமிழக முதல்வர் திரு இராச கோபாலாச் சாரியார் குலதொழில் கல்வி நடைமுறையை , மீண்டும் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதுமாய் அதிகாரப்பூவ மாக செய்படுத்திட பேதவம்சம் ( முதலாம் அ ன்னியர்கள் ) முற்படுவதாக தகவல்கள் தினசெய்தி இதழ்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றன . குலதொழில்கள் என அறியப் படுகிற வை யாவும் சாதிகள்தான் ஆதாரமாகவும் இருந்து வருகின்றன என்பதால் அவனவன் சாதியை அவனவனே ஆளட்டும் என்கின்ற கோட்பாட்டின் கீழ் சாதிகள் வாரியாக ( பேசும் மொழி) வெளியேறாது மாநிலங்கள் தோற்று விக்கப் படவும் அந்தப்படிக்கு ஒவ்வோர் .. _ _ _ .

Comments
Post a Comment