காதல் வாயில்கள்!

 



¾Ä¢ò§¾ºò ¾¢ø¿¡ý º¡¢ò¾¢Ã« §º¡¸ý¸ñ

ŢƢòÐò ¾Á¢ú¸É¢ó¾ ¦ÅøÄ¿¾¢ ¸¡¾ÄÉ¡ø

ÌÇ¢òЫÕÅ¢ ¦ÅûÇõ Ì¾¢ò¾¡ü§À¡ø ÝòÃ

º¢Ä¢÷ò¾¢ð§¼ý º¡¾¢ ¸ØÅ¢!


±ýÛû¯ý ¬¨º¸Ùõ ²ì¸í¸Ùõ 

«í§¸¸¡ñ...

Å¢ñÏû ¾ØÅ¢Á¢ýÛõ §Á¸í¸Ùõ 

¾ñ¿¢Ä×õ

பிண்ணும் சுழல்பண் பெட்டகமும் 

§¿¡ì¸¢Î§¾!

¿¢ýÚக் கவிதை¾Á¢ழ் §¿÷¿¢¨Ã¡ö ¯É¨É!


தமிழ்சுவை ஆயமனம் தாவஏவும் ஆவல்

உமிழ்’தேன்!’ எதுவோ? உலக அமிழ்தே!-என்

ஓயா கவிதைஊற்றே! பூவானேன்! வண்டாவாய்!

ஆயா(து) இசைஎன்மேல் 'பா' வாய்


உன்னை பல்லக்கில்  தூக்கி வைத்துக் கொண்   டாடிட...

பெண்ணாகி முயங்க; இதுவரை காணதோன்ற 

நீஇல்லை இறைவா!

என்காதல னைமுன்னம்நான் சந்திக்கா திருந்தி ருந்தால்...

என்னுள்ளும் உன்மேல் ஏக்கம் அரும்பி யிருக்கக் கூடும்!

 

ஆனால்நீ களிமண் பிண பொம்மை நிலையில் நிற்கின்றாய்!

தெய்வமேஎன்னநான் செய்யகாமுகனான   உன்னை...

எண்ணி ஆண்டாள் அன்ன பைத்தியம் ஆவேனா?

கண்களை இமைகள் மூடிட எனக்கு கனவுகளில்;

 

மன்னனாக என்உயிர் காதலன்தான் வருடுகிறான்!

என்அவனை தழுவிகளவி புரிகையிலேகடவுளாக...

உன்னைநான் நீஇல்லை எனநினைத் திடுகையில்;

உன்நினைப்பு என் இதயத்தில்  தவறியும் உதித்திடுமோ?


மேலும் செல்...காதல் வாயில்கள்:



Comments

Popular posts from this blog

காதல் அழகியல்

காதல் மூலிகைகள்

கவிதை குயில் பாடல்கள்!