திராவிடஇராவண ! சூழ்ச்சி மத நஞ்சுக்கு ! _ இராமன் பெயர்எதற்கு? திராவிடரால் இந்தியா ஆளப்பட , ஆரிய இராமலீலா இன்னல் கருக்கு! ஆச்சரிய குறியே! என் அழகுஒளிர் தமிழே!-நீ பூச்சர கல்வி பொழிவாய் புன்னகை கும்தருணம்; சாடுப் பிறவிபேத சகதி படியலா மோ ?உன்மேல் கேடுறு குலதீட்டுச் சாணிதெரிப் புச் சரியோ ? இம்சை அரசி தென்றல் 42 நி · வரலாற்றில் இன்று ! ஈரோட்டில் 1954 ஜனவரி 23, 24 தேதிகளில் புத்தர் கொள்கை பிரச்சார மாநாடு – குலக்கல்வி எதிர்ப்பு மாநாட்டை பெரியார் நடத்தினார். அண்ணாமலை பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் எஸ்.ஜி.மணவாள ராமானுஜம் தலைமையில் நடந்த அந்த மாநாட்டில் "மூன்று மாதத்திற்குள் புதிய கல்வித் திட்டத்தை ராஜாஜி அரசு திரும்பப்பெற வேண்டும்" என்ற கெடு விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. _________________________________ அன்று தந்தை பெரியாரால் விரட்டப்பட்ட குலக்கல்வித் திட்டம் தான் இன்று புதிய பெயரில் "புதிய கல்விக் கொள்கை" என்றும் "விஸ்வகர்மா யோஜனா" என்கின்ற பெயரிலும் ஒன்றிய பாஜக அரசு மக்கள் மீது திணிக்கிறது. படிக்காதே...
Comments
Post a Comment