இராதோனுக்குக் கோயில் எதற்கு?
உன்காலடி ஓசைகள் கேட்க விருப்புற்றன! [என்]
மூக்குக்கு முகர ஆசை எம்மலர் மீதும் இல்லை! ஏன்?
உன்மூக்கு உரசுவதாய் தென்றல் தீண்ட மறந்தது!
இமைகள் உன்மீது இவ்வாறு படரிடு என்று தொட்டு;
விழிகளை தழுவி ஒத்திகை செய்கின்றன! ஏன்?
கண்கள் இரண்டும் என்முகம் காணநீ இல்லை-ஆக;
விடியலில் மனம்தரும் துன்பம்; விழித்திட்டன!
முகமும் உனைகண்டால் தான்மலரும் எனும்அழகில்;
முத்த இதழ்களை மூடி வைத்திருக்கின்றன! ஏன்?
முகில்ஒதுக்கி தாவணியே இப்படி விலகிடு என்று ஏன்...
அந்தமலைகள் என்முன் நடித்து காட்டுகின்றன?
என்னசெய்ய? இடிக்கும் மேகம் நிலவுஉள் தொப்புள்...
உறவுகொடி ஆகிட்டது; தவிக்கின்றது மின்னல் காண்!
What's there under sky clouds' hair?
Crescent Forehead!
Under crescent forehead,
swimming fish eyes!
Under swimming eyes,
eat... cake nose!
Under cake nose, Orange carpel lips!
Under orange lips, half globe pear jaw!
Above the pear jaw, Kashmir apples cheeks!
Under pear jaw, slipping bee hive honey neck!
Under honey hive neck, swinging mango views!
Under mango views, swallow shark's stomach!
Under shark's stomach, wind hug creeper hip!
Under creeper hip, smooth bananas' stem thighs!
Oh! One is left that's which just forgot...
Under creeper hip, Lovers' song writing pad!
Also for loving, a little confidential line code!
What are those in total? As global believing goddess
Like me, see... those are a temple's fairy statues!
உன்னை பல்லக்கில் தூக்கி வைத்துப் படைப்புப்
பெண்ணாகிப் பேண இதுவரை காணநீ இல்லை
என்காத லனைமுன்னம் நான்சந்திக்கா திருந்தால்
என்னுள் தெய்வ ஏக்கம் இியங்கி யிருக்கக்கூடும்!
ஆனால்நீ களிமண் பொம்மை தெய்வமாய்...
காணல்நீர்; என்னநான் செய்ய? காணானை
எணணின ஆண்டாள் அன்னபைத் தியமாய்
கண்இமைகள் மூடிட... எனக்கு கனவுகளில்;
மன்னனாக என்சுவாச காதலன்தான்
என்அவனை தழுவிகளவி புரிகையிலே;
உன்னைநான் பக்தியில் உரசா நிலையில்
உன்நினைப் புஎன்இதயத்தில் உலாவிடுமோ?
மண்டியிடும்
ஆணவமே! மானம், புனிதம்எது?
பெண்கள்தம்
கற்புநிலை பேணும்உயர் பண்பாடே!
ஆசைகளோ
ஆழி; அடக்கிடநீ போடுவாயோ...
ஓசைகட்கு
தாலிவேலி ஓதி!
புல்லே!நீ
பெற்றபெண்ணும் போரா டிடஇன்றும்
தில்லுமுள்ளாய்
மாடுகட்டத் தேடும் கயிறுஅன்ன;
எல்லைஅன்புள்,
தாலி இறுதிஎன்பான்; பெண்ணடிமை,
கொள்கை
புனிதம்அல்ல, கொள்ளை!
எப்போது
மாறிடுவாளோ? எவனோடு ஓடிடுவாளோ?
ஆக...
தப்பவிட்டால்
சாதிகள் சாகுமே! ஓசியில் பிழைக்கும் வாழ்ககை
தவறிடுமே!
சுரண்டல் பேதங்கள் நிலைக்காதே! மணக்கும்
அவசரக்காம
தேனு! அவளையும் மாடாக்கு! கட்டுத் தாம்புஎன்று
தவறாகக்
கயிறொன்றைக் கயவன் ஓதித் தந்திட அறுவருப்பே!
அவன்கை
பட்டதை, அவள்கழுத்தில் நீகட்ட
தாலி புனிதமோ?
சிவக்கொழுந்தே!
அரேகிருஸ்ணா! வெங்கட்ராமா!
சிவப்பு
விளக்குக ளடியில் இந்துத்துவா பெண்கள்!
குடும்ப மகளிராய் மாற குடுமிநூலைஅவழ்;மணம்
தடுமாறாதே செய்திடு; தாலிகள் புனிதமாகட்டும்!
சாலைப் பழுதொடு சாக்கடை வாடையும்
மாலைக் கொசுக்களும் மண்டிடும் நாளே
இராநிலை என்றோ? இனியவை கண்டுஒன்று
இராதோனுக்குக் கோயில் எதற்கு?
ஓரிடம் என்றன்றி ஒவ்வோர் உடம்புள்ளும்
பாரிலும் உண்டென்றால் பசியொடு இராமன்
பேரிலேபார் சாதிப் பிழைகளால்ஓர் ஏழைமாள
ஆடைகொடு சோறுகொடு அப்புறமாய் கல்விகொடு
வீடுகொடு வேலையொடு வேற்றுமைத்தீ வடை
இராத படிஒன்று இந்தியாவை நேசி இராதோனுக்குக் கோயில் எதற்கு?
மகாபாரத அநாகரிக மாசுகற் பனைஓதல் கள்அன்ன...
மெகாகேடு இராமா யணம்மினுக்கும் கோர்வைபோல்,
தகாமதி உறவே சிந்து சமவெளிதிரை கதையும்தான்;
பகராதே பழிஇ ராமாயண சீதையாய் நடிகைஅமலா பால்மீது!
View: இராதோனுக்குக் கோயில் எதற்கு?
Comments
Post a Comment