Skip to main content

அன்னை தமிழ்... தாழாட்டு!

 


உகர உயிர்மெய் எழுத்தொடு நுகரஓர்... 
உயிரெழுத்து;
பகரப் படுவது(ம்) உயிர்மெய் எழுத்தே! 
அவ்விதமே...

நிகழஉறவு நம்பிள்ளைக்கு முதல்எழுத்...
தாய் நிலைப்பதும்,       
புகழப்படுவதும்; நின்பெயரே... என்று;
புன்னகைத்து நாணும்...

அன்னைபோல், செம்மொழியால் யார்...
கவிஞர் ஆனாலும்...
விம்ம நெஞ்சம்முன் மொழிவதெது? 
விண்வருடும் தாய்தமிழே!


காண்... 

தமிழ் மன்றம் முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்' சென்னை, தமிழ் நாடு, India மேலும் அறிய இணைப்புகள் தமிழ்க்கு யில் த...

செல்:   2.


காப்பகம்

லேபிள்கள்

Comments

Popular posts from this blog

அன்னை தமிழ்... தாழாட்டு!

Image

காதல் வாயில்கள்!

Image

காதல் அழகியல்

Image

Archive

Labels

Report Abuse




Comments

Popular posts from this blog

காதல் அழகியல்

காதல் மூலிகைகள்

கவிதை குயில் பாடல்கள்!